மா.கா.பா குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த சி த் ரா...! பலரும் பார்த்திடாத புன்னகை புகைப்படம்...!

மா.கா.பா குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த சி த் ரா…! பலரும் பார்த்திடாத புன்னகை புகைப்படம்…!

Actress image news

மறைந்த சித்ரா மா.கா.பா குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.சித்ரா இறந்த போது பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

அந்த வகையில் மகாபா கூட கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா, மகாபா ஆனந்தின் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.