சித்ரா புகைப்படத்திற்கு முன் அவரது உறவினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா? ஏன் இப்படி செய்தார்கள் தெரியுமா...?

சித்ரா புகைப்படத்திற்கு முன் அவரது உறவினர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா? ஏன் இப்படி செய்தார்கள் தெரியுமா…?

Actress image news News

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரின் வீட்டிலும் வாழ்ந்து வந்தவர் நடிகை சித்ரா. எப்போதும் சிரித்த முகத்துடன், எல்லோருடனும் சகஜமாக பழகியவர். ஆனால் திடீரென மன க ஷ் ட த் தி ல் இருந்தார்.

இதனால் சித்ரா ரசிகர்களுக்கு பெறும் சோகம். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது சித்ராவின் புகைப்படம் இருக்கும் இடத்தில் அவரது உறவினர்கள் அனைவரும் சித்ராவின் முகத்தை முகமூடியாக அணிந்து அவரது வீட்டில் புகைப்படம் எடுத்துள்ளனர்.