12வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை... கை ந ழு வி கீழே வி ழு ந் த ப தை ப தை க்க வைக்கும் காட்சி... எப்படி நடந்தது தெரியுமா...?

12வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை… கை ந ழு வி கீழே வி ழு ந் த ப தை ப தை க்க வைக்கும் காட்சி… எப்படி நடந்தது தெரியுமா…?

News videos

வியட்நாம் நாட்டில் 12 மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை சாரதி ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றியுள்ள பதற வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

Nguyen Ngoc Manh(31) என்ற இளைஞர் Hanoi பகுதியில் ஒரு வீட்டிற்கு வந்த பார்சலை வழங்குவதற்கு காத்திருந்துள்ளார். அப்பொழுது எதிரே இருந்த மாடியில் குழந்தை தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை அவதானித்த சிறிதும் தாமதிக்காமல் காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் குழந்தை மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்த தருணத்தில் குறித்த இளைஞர் மிகச்சரியாக தனது மடியில் அந்த குழந்தையைத் தாங்கியுள்ளார்.