பாபநாசம் படத்தில் நடித்திருந்த சின்ன பொண்ண இது...! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க... பிரபல நடிகை சாயீஷாக்கே டஃப் கொடுப்பாங்க போலயே...! ஷாக்கிங் புகைப்படம் இதோ

பாபநாசம் படத்தில் நடித்திருந்த சின்ன பொண்ண இது…! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க… பிரபல நடிகை சாயீஷாக்கே டஃப் கொடுப்பாங்க போலயே…! ஷாக்கிங் புகைப்படம் இதோ

Actress Cinema News image news

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் கௌதமி நடிப்பில் வெளியான திரைப்படம் பாபநாசம். இப்படம் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் கூட த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் ஓடிடி யில் வெளியாகி தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

papanasam

பாபநாசம் படத்தில் கமல் ஹாசனுக்கு இரண்டாவது பெண் பிள்ளையாக நடித்திருந்தவர் தான் இளம் நடிகை எஸ்தர். இந்நிலையில் நடிகை எஸ்தரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலருக்கும் ஷாக் கொடுத்தது போல் தான் இருந்தது.

papanasam

ஆம் பாபநாசம் படத்தில் நடித்திருந்த சின்ன பொண்ண இது, என அனைவரும் ஷாக்காகி கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

esther 
esther