நீச்சல் குளத்தில் கவர்ச்சி புகைப்படம் !! சீரியல் நடிகை சித்ராவா இது ?? என்னமா இது நீயும் இப்டி ஆகிட்டியா ??

Cinema News

சின்னத்திரையில் தற்போது வளர்ந்து வரும் நடிகை என்றால் நமக்கு முதலில் வரும் பெயர் சித்ரா. இவர் மக்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடர்ந்தார் பின்னாட்களில் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிகாட்டி மீடியோ உலகில் வளரத் தொடங்கினார். \

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி என விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் சித்ரா.

அதுவும் இந்த சீரியலில் காதல் மனைவியாக சித்ரா என்கின்ற முல்லை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இல்லத்தரசிகளை தாண்டியும் ரசிகர்கள் மட்டும் காதல் ஜோடிகளுக்கு பிடித்து போனதால் அவர் விரைவிலேயே பிரபலமடையத் தொடங்கினார்.

இப்பொழுது சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட சீரியல் நடிகையாக வலம் வருகிறார் சித்ரா. இவர் தற்போது தனது அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள வெள்ளித்திரை முன்னணி நடிகையை போல இவரும் தற்போது கிளாமரான மற்றும் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபகாலமாக இவர் புகைப்படங்களை வெளியிட்டு முன்னணி சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்திய தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *