இன்று வெளியாகிய கால்ஸ் திரைப்படம்... பெண்களுக்கு அ றிவிப்பு கொடுத்த படக்குழுவினர் ...! அப்படி என்ன ஆசை தெரியுமா...!

இன்று வெளியாகிய கால்ஸ் திரைப்படம்… பெண்களுக்கு அ றிவிப்பு கொடுத்த படக்குழுவினர் …! அப்படி என்ன ஆசை தெரியுமா…!

image news

மறைந்த சின்னத்திரை நடிகையான சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் பெண்களுக்கு அதிரடியான சலுகையை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் ரிசார்ட் ஒன்றில் செய்து கொண்டது இன்று வரை அனைவரையும் அ தி ர் ச் சி யில் ஆ ழ்த்தி வருகின்றது.

சித்ராவின் அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என்று வி சா ர ணை யில் தெரிய வந்ததை அடுத்து அவரை பொ லிசார் கைது செய்து தற்போது ஜா னில் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சின்னத்திரை நடிகை சி த் ரா நடித்த முதலும் க டை சியுமான திரைப்படம் ’கால்ஸ்’.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அவர் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 26-ஆம் தேதி .

இந்த படம் வெளியாக உள்ளது.இந்த நிலையில் தற்போது சி த் ரா நடித்த ’கால்ஸ்’ திரைப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பதாலும் பெண்கள் இந்த படத்தை பார்க்க ஊக்குவிக்கும் விதமாக சென்னையில் உள்ள திரை அரங்குகளில் இந்த படத்தை காண வரும் பெண்களுக்கு இலவச அனுமதி என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.