ஷாப்பிங் சென்ற இடத்தில் மனைவி செய்த காரியம்...! 5000 ஆயிரம் ரூபாய் பொருளை 500 ரூபாயை வைத்து சரிகட்டிய கணவன்...! எப்படி தெரியுமா...?

ஷாப்பிங் சென்ற இடத்தில் மனைவி செய்த காரியம்…! 5000 ஆயிரம் ரூபாய் பொருளை 500 ரூபாயை வைத்து சரிகட்டிய கணவன்…! எப்படி தெரியுமா…?

videos

கணவன், மனைவிக்குள் நடக்கும் செல்லமான சில விடயங்கள் உண்மையில் அவர்களது வாழ்வை மேலும், மேலும் சுவாரஸ்யம் ஆக்குகின்றது. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.இங்கு தனது மனைவியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற கணவர், மனைவி அதிகமான செருப்புகளை வாங்கி குவிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதற்கு வேறு யோசனை செய்த கணவர் ஒருகட்டத்தில் தன் கையில் இருந்த 500 ரூபாயை மனைவியின் முன்பு வேண்டுமென்றே கீழே போட்டார். அதைத் தன் கணவர் தான் போட்டிருப்பது தெரியாமல் வாங்குவதற்காக எடுத்து வைத்த செருப்புகளை அப்படியே விட்டுவிட்டு 500 ரூபாய் தாளோடு சிரித்த முகத்தோடு கணவரையும் கூட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.