கடும் வேதனையில் குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் மாஸ்டர்? நடந்தது என்ன தெரியுமா? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Actress News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது.

இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவகையில் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்துகிறார்கள்.

அதிலும் திரைத்துறையில் பலரையும் ஆட்டுவித்த புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் செய்யும் ர களை சமையல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது கூட இதையே தான் வழிமொழிந்தார். இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார்.

அவர் கூறும் பொழுது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஒருவர் எனக்கே தெரியாமல் ஹேக் செய்து விட்டனர். எனது ரசிகர்கள் பலரும் எனது கு றை நிறைகளை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். அதையெ ல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் யாருக்கோ அது பி டிக்கவி ல் லை. அதனால் என்னுடைய இன்ஸ்டாகிராம் ஹேக் செய்து விட்டனர். எனக்கு அப்படி செய்தவர்களும் நன்றாக இருக்கட்டும். சீக்கிரமே திரும்பி வருவது பற்றி உங்களுக்கு பதிவிடுவேன்” என்று கூறியுள்ளார். இது யாரு பார்த்த வேலைடா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.