ஒரு துளி மேக்கப் போடாமல் வனிதா எப்படி இருக்கிறார் தெரியுமா ?? அழகே பொறாமைப்படும் பேரழகு !! பார்த்தா ரசிக்க ஆரம்பிச்சிடுவீங்க !!

Cinema News

நடிகை வனிதா விஜயகுமார் தனது திருமண விவகாரம் குறித்த சர்சை ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார்.

மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

அவரின் யூட்டிப் பக்கம் மேக்கப் குறிப்புகளையும் அவரின் ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படமும், மேக்கப்புடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த புபைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

From the sets of #kpy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

 

View this post on Instagram

 

#kpy @sungoldcovering

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *