லாட்டரியில் பல கோடிகளை அள்ளிய நடிகர் ஆர்யாவின் தங்கை.... இத்தனை கோடி ரூபாயா...? சந்தோசத்தில் குடும்பத்தினர்...வைரல் வீடியோ!

லாட்டரியில் பல கோடிகளை அள்ளிய நடிகர் ஆர்யாவின் தங்கை…. இத்தனை கோடி ரூபாயா…? சந்தோசத்தில் குடும்பத்தினர்…வைரல் வீடியோ!

Actress videos

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்யாவின் தங்கை தஸ்லீனாவுக்கு லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. நடிகர் ஆர்யாவின் தங்கை தஸ்லீனா ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.

அங்கு விற்கப்படும் டுட்டி ஃபிரீ லாட்டரிகளுக்கு பல கோடிக்கணக்கில் பரிசுகள் விழுவது வழக்கம். அதில், இந்த ஆண்டு அபுதாபி பிக் டிக்கெட் ரேஃப்பலின் அதிர்ஷ்ட வெற்றியாளர்களை தேர்வு செய்தபோது, காசர்கோடு பகுதியை சேர்ந்த தஸ்லீனா முதல் பரிசை பெற்றதாக தெரிகிறது.

மேலும், இரண்டாவது பரிசை துபாயில் வேலை தேடி வரும், கேரளாவை சேர்ந்த இளைஞர் பெற்றுள்ளார்.
முதல் பரிசை பெற்ற நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா, முதல் பரிசாக ரூபாய் 32 கோடி கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.