விஜய் டிவியில் திரும்பவும் தொடரப்போகும் கடைக்குட்டி சிங்கம் சீரியல்...! அதில் பிக் பாஸ் புகழ் ஷிவானிக்கு ஜோடி பலவா அஸீமா...?

விஜய் டிவியில் திரும்பவும் தொடரப்போகும் கடைக்குட்டி சிங்கம் சீரியல்…! அதில் பிக் பாஸ் புகழ் ஷிவானிக்கு ஜோடி பலவா அஸீமா…?

Actress Cinema News

பிக்பாஸ் புகழ் ஷிவானி தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.ஷிவானி கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து கொண்டு இருந்த போது பாதியிலே வெளியேறினார்.தற்போது தொடங்க உள்ள புதிய சீரியலில் அவருக்கு ஜோடி, ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் நடித்த அஸீம்தான் என்றும் கூறப்படுகின்றது.

அத்தோடு ஒரு சிலரோ பிக்பாஸ் ரன்னர் பாலாவுக்கும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.சில பட வாய்ப்புகள் பாலாவுக்குக் கிடைத்துள்ள நிலையில், இந்த தொடரில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.