தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த கமிஷனர்... காரணம் என்ன தெரியுமா...? இணையத்தில் வைரலாகும் ப கீ ர் காட்சி!

தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த கமிஷனர்… காரணம் என்ன தெரியுமா…? இணையத்தில் வைரலாகும் ப கீ ர் காட்சி!

News

கொரோனாவால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வை ர ஸ் தொ ற் று எளிதாக ப ரவ வாய்ப்புள்ளதால், கைகளை சுத்தப்படுத்த கி ரு மி நாசினி சானிடைசர் பயன்படுத்தப்படுகிறது. சானிடைசர் தண்ணீர் போன்றே இருப்பதால் சில இடங்களில் தண்ணீருக்குப் பதிலாக சானிடைசரை குடிக்கக்கூடிய க வ ன க்கு றை பாடு ச ம் ப வ ம் நடைபெற்று விடுகிறது.

அந்த வகையில், மும்பை மாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ் பவார், மாநகராட்சியில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது, தண்ணீர் என நினைத்து சானிடைசரை அவர் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவரை சுற்றியிருந்தவர்களும் அ தி ர் ச் சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர், பேசுவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டுமென நினைத்தேன். அங்கு ஒரே மாதிரியான தண்ணீர் பாட்டில்களும், சானிடைசரும் இருந்ததால் இதுபோன்று நடந்துவிட்டது.

நான் அதைக் குடித்தவுடன் தவறை உணர்ந்துவிட்டேன். எனவே அதனை ஒரேயடியாக விழுங்கவில்லை எனக் கூறியுள்ளார். அதிகாரியின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வேகமாகப் பரவிவருகிறது.