விஜய்யின் இந்த பாடலுக்கு செமையாக நடனம் ஆடிய மாணவிகள்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

விஜய்யின் இந்த பாடலுக்கு செமையாக நடனம் ஆடிய மாணவிகள்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

Cinema News News videos

இணையதளத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்பட பாடலுக்கு வேலூர் கல்லூரி மாணவிகள் போட்ட குத்தாட்டம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வேலூர் தனபாக்யம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி மாணவிகள் போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . பிகில் படத்தில் இடம்பெற்ற பிகிலுமா பாடலுக்குத்தான் அவர்கள் நடனம் ஆடுகின்றனர் . அதில் சில பெண்கள் ஆன் வேடமிட்டுள்ளனர் . அவர்கள் வெட்டி சட்டை அணிந்து குத்தாட்டம் போடுகின்றனர். மற்ற பெண்கள் தாவணி மாற்று சேலை அணிந்து ஆடுகின்றனர். இவர்கள் ஆட்டம் தான் இன்று இணையவாசிகள் பேச்சாகி உள்ளது.