இது தொடையா ?? இல்ல, வாழைத்தண்டா ?? தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை சூடாக்கிய பார்வதி நாயர் !!

Cinema News

மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இதையடுத்து சிறு கதாபாத்திரங்களில் மலையாள சினிமாவில் நடித்து வந்தார்.

நடிகை பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழ் நடித்த படம் வெள்ள ராஜா. சமீபகாலமாக பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

ஊரடங்கு சமயத்தில் இவர் கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்து வருகிறார். சமீபத்தில், தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல வாழைத்தண்டா..? என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *