மணிரத்னம் படத்தில் குக் வித் கோமாளி போட்டியாளர்…! ஷாக்கான ரசிகர்கள்…! இணையத்தில் லீக்கான புகைப்படம்…!

Actress Cinema News

குக் வித் கோமாளி புகழ் அஷ்வினின் புகைப்படம் இணையத்தில் செம வைரல் அடித்து வருகிறது.மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் அஷ்வின் இடம்பெற்ற புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

துல்கர் சல்மான் இடம்பெறும் காட்சி ஒன்றில், அஷ்வின் இருப்பதை கவனித்த நெட்டிசன்ஸ், அதை இணையத்தில் பதிவிட, இந்த போட்டோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூடிய நிச்சயம் அஷ்வினுக்கு ஹீரோவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.