நடிகை சித்ரா மற்றும் குமரனை சேர்த்து அ டி க்கப்பட்ட பேனர்... எதற்கு தெரியுமா...? இப்படியா பேனர் அ டி ப் ப து...!!

நடிகை சித்ரா மற்றும் குமரனை சேர்த்து அ டி க்கப்பட்ட பேனர்… எதற்கு தெரியுமா…? இப்படியா பேனர் அ டி ப் ப து…!!

Actress News

மிகவும் தைரியமான பெண்ணான அவர் ஏன் திடீரென இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அண்மையில் தான் கணவர் ஹேமந்தின் ச ந் தேக குணம், கொ டு மை ப்படுத்தியதாலும் அவர் இந்த முடிவு எடுக்க காரணம் என்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை சித்ராவின் ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வேடத்தில் அவர் மற்றும் கதிர் இருக்கும் புகைப்படங்களை வைத்து மயிலாடுதுறையில் ஒரு டீ கடை உரிமையாளர் கடை பேனர் வைத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்கள்,