இதை மட்டும் செய்தால் போதும் உங்களுக்கு 150 நோய்கள் வரவே வராது

Health Tips

நம் முன்னோர்கள் எழுதிய மருத்துவக் குறிப்புகளில் கருஞ்சீரகத்தை பற்றிய ஒரு குறிப்பு உள்ளது . ”கருஞ்சீரகத்தால் இறந்தவர்களை மட்டும்தான் எழுப்ப முடியாது மற்றபடி அனைத்து நோய்களைக் குணப்படுத்த முடியும்” . அந்த அளவுக்கு கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் உள்ளன. கருஞ்சீரகம் எளிமையாக அனைத்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தான். மேலும் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது அனைத்து வயதினரும் இதை உபயோகிக்கலாம். எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று குறிப்பு – 

இங்கே கருஞ்சீரகம்  வாங்கி கொண்டு அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதை நன்றாகச் சலித்துவிட்டு  ஒரு காற்று போகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் எடுத்து 100 மில்லிலிட்டர் சுடுதண்ணியில் 2 கிராம் கருஞ்சீரக  பவுடரை கலந்து தினமும் காலையில் பருகி வந்தால்150-க்கும் மேற்பட்ட நோய்கள் குணமாகும் என்று கூறுகிறார்கள். கருஞ்சீரகம் சர்க்கரை, கொலஸ்ட்ரால்,  ஐபிபிபி (High BP), லோ பிபி (Low BP), ஆஸ்துமா , அலர்ஜி போன்ற நோய்களை குணப்படுத்த பெரிதும் உதவுகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *