எந்தவொரு திருமணத்திலும் இப்படி ஒரு விஷயத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க !! கடைசியில் என்ன ஆச்சுனு நீங்களே பாருங்க !!

videos

திருமணத்தில் மணப்பெண் ஒருவர் மணமகனை தூக்கி அசத்திய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பொதுவாக திருமண நிகழ்வில் ஆட்டம், கொண்டாட்டம் மட்டுமின்றி பல்வேறு சம்பிரதாயங்களும் செய்வதை நாம் அசத்தியிருப்போம்.

சில தருணங்களில் மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை தூக்க சொல்வதும், அவருடன் நடனமாடுவதையும் அவதானித்திருப்போம்.

ஆனால் இங்கு சற்று தலைகீழான சம்பவம் நடைபெற்றுள்ளது. சற்றும் கூட சிரமப்படாத மணப்பெண் மணமகனை மிகவும் சாதாரணமாக தூக்கி அசத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *