திருப்பூரில் இன்றைய (26/07/2020) கொரோனா பாதிப்பு !! பாதித்தோர் எண்ணிக்கை,ஏரியா மற்றும் விபரங்கள் உள்ளே !!

News

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.குறிப்பாக கொங்கு மண்டலங்களில் எண்ணிக்கையானது வெகுவேகமாக உயர்ந்துகொண்டே வருகிறது.

குறிப்பாக திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இந்த தொற்றானது மிகவும் வேகமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.இந்த பாதிப்பின் எதிரொலியாக கோவையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

மேலும் நமது திருப்பூரிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையானது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.நேற்றுவரையில் 668 பேர் இந்த வைரஸினால் பாதித்திருந்த நிலையில் தற்போது இன்று இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்பானது அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் திருப்பூரில் 32 பேர் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பதித்தோர் ஏரியா மற்றும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *