டைனோசர் இனங்கள் அழிந்து விட்டது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால் இன்னும் உயிருடன் வாழும் டைனோசர்.. இணையதளங்களில் வைரல் வீடியோ…

டைனோசர் இனங்கள் அழிந்து விட்டது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்… ஆனால் இன்னும் உயிருடன் வாழும் டைனோசர்.. இணையதளங்களில் வைரல் வீடியோ…

videos

டைனோசர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது Jurassic Park திரைப்படம் தான். மற்றபடி இந்த விலங்கினங்கள் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தது என்பது குறித்து சரியாக தெரியவில்லை. அனால் திரைப்படத்தில் பார்த்தவரை அது ஒரு கொடூர மிருகம் என்பது மட்டும் நம் நினைவில் உள்ளது.