கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை ஆண்ட்ரியா ?? அய்யோ இன்னும் கல்யாணம் வேற ஆகலேயே !! காரணம் இந்த பிரபலமா ??

Cinema News

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

தமிழ் சினிமாவில் நடிகைகள் என்று எடுத்துக்கொண்டால் ஒருசிலர் மட்டுமே நீண்டகாலம் நிலைத்துநிற்கின்றனர்.அந்த வரிசையில் ஆண்டிரியாவும் ஒருவர். தனது தேர்ந்த நடிப்பால்  திரையுலகில் சர்ச்சைகள் தோன்றுவது வழக்கமான ஒன்றுதான்.அதற்கு ஆண்ட்ரியா மட்டும் விதிவிலக்கல்ல என்று காட்டியுள்ளார்.

கமலஹாசனோடு சேர்ந்து நடித்த விஸ்வரூபம் படத்தில், உன்னை காணாமல் நானும் நான் இல்லையே பாடல் இவருக்கு மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இடையில் சிலகாலம் திரையில் தோன்றாத ஆண்ட்ரியா, அவருக்கு முறிந்த சிறகுகள் என்ற பெயரில் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். தன் சமூகம் பற்றி வரலாறையும் அவர் புத்தகமாக எழுதியுள்ளாராம்.

தற்போது ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் போட்டுள்ளார்.அதில் அவர் கர்ப்பமாக உள்ளது போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்டடித்து வருகின்றனர்.மற்றும் சில ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று அவர் கர்ப்பத்திற்கு அந்த பிரபலம் தான் காரணம் என கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *