நடிகர் வையாபுரிக்கு மகளை பார்த்திருக்கீர்களா ?? இவருக்கு போய் இவ்ளோ அழகான மகளா ?? கடும் அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !! வைரல் புகைப்படங்கள் இதோ !!

Cinema News

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு.கவுண்டமணி செந்தில் தொடங்கி வடிவேலு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும் இவர்களுக்கு துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் சில காமெடியன்களும் உள்ளனர்.அதில் முக்கியமான ஒரு காமெடி நடிகர் வையாபுரி.

சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் காமெடி நடிகர் வையாபுரி எக்மோர் வசந்தபவன் ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் திருமண விழாக்களில் சமையல் வேலைக்கு செல்லும் வேலைகளும் செய்து வந்துள்ளார். இத்தகைய கஷ்டங்களை தாண்டி அவருக்கு காமெடியன் என்ற ஒரு தனி இடத்தினை தமிழ் சினிமா கொடுத்தது.

1993ல் வெளியான உடன்பிறப்பு என்ற படத்தில் மூலம் அறிமுகமானார் வையாபுரி. ஆனால் இவருக்கு சிறந்த கதாபாத்திரம் கிடைத்தது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கருத்தமாதான்.அதற்குப்பிறகு இவர் செல்லக்கண்ணு, அவ்வை சண்முகி போன்ற பல படங்களில் நடிக்க துவங்கினார். இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய ராமன் அப்துல்லா என்ற படம் இவர் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதனால், பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது எனலாம். ஒரு சில படவாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருந்தது.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 250 படங்களுக்கும் மேல் நகைச்சுவை நடிகராக நடித்து விட்டார்.2001 ஆம் ஆண்டில் ஆனந்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஷ்ரவன் என்கிற மகனும், ஷிவானி என்கிற மகளும் உள்ளனர்.

தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார். அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது. அவரின் மகளை பார்த்த ரசிகர்கள் வையாபுரியின் மகளா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *