அதிக பணம் கொடுக்கிறேன் அந்த இடத்தையெல்லாம் காட்டனும் !! பிரபல நடிகையிடம் கேட்ட தயாரிப்பாளர் !! நடிகை செஞ்சதை பாருங்க !!

Cinema News

மலையாள சினிமாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கத்தில் இழுத்த படம் பிரேமம். இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி.

முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் முன்னணி நடிகர்கள் படமே ஆனாலும் எதுவும் சரியாக மக்களிடம் சென்றடையவில்லை.

இருந்தாலும் இளம் ரசிகர்கள் மத்தியில் சாய் பல்லவி நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் மொழி புரியவில்லை என்றாலும் அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை தேடித் தேடிப் பார்த்து வருகின்றனர்.

தற்போது மொத்த சினிமா உலகமும் முடங்கி இருப்பதால் பட வாய்ப்புகளை பெற பல நடிகைகள் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்ய சென்றுள்ளார். அதில் கவர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரு மடங்கு தருவதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர்.

ஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் நான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ஆனால் என் குடும்பத்தார் அதை பார்த்து முகம் சுழிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

இதனால் திரிஷா இல்லனா திவ்யா என்பதைப்போல சாய்பல்லவி இல்லேன்னா வேறு ஒரு நடிகை பார்த்து கொள்கிறோம் என்று கூறி சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *