தி டீ ரென சர் ச்சை யை கிளப்பிய ஆரி – ஐஸ்வர்யாவின் பழைய திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம்..!!புகைப்படத்தை பார்த்து அதி ர்ச்சி யான ரசிகர்கள்..!!

தி டீ ரென சர் ச்சை யை கிளப்பிய ஆரி – ஐஸ்வர்யாவின் பழைய திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம்..!!புகைப்படத்தை பார்த்து அதி ர்ச்சி யான ரசிகர்கள்..!!

Actress Cinema News

பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜய்யில் 2017 ஜுன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 11வாரங்கள் நிறைவு செய்து தற்போது 12 வாரத்தை நோக்கி சென்று கொண் டிரு க்கின்றா ர்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பி ரபல மான நடிகர் என்றால் ஒருவர் நெடுஞ்சாலை படத்தின் மூ லம் தமிழ் சினிமாவுக்கு ஆறிமுகம் ஆனவர் ஆரி அவர்கள். தற்போது ஆரி அவர்கள் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகின்றார். அதன்பின் அவர் நடித்த படங்கள் எதுவும் பொதுவாக மக்களிடையே கவ னிக் கப்ப டவில்லை. இருப்பினும் இவர் ஜல் லிக் கட்டு போ ராட்ட த்தின் மூ லம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வந்துள்ளார்.

தற்போது இவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொ ண்டுள் ளார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆரி அவர்கள் ஆரம்பம் முதலே பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட் டியாள ர்களின் வி ரோதம் தான் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய் து கொ ண்டே இருப்பார் மற்றவர்களுக்கு உ பதே சம் செய்து கொ ண்டிரு க்கிறாய் என மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தி உள்ளார்கள்.

அதனால் போட்டியில் நாட்கள் செல்ல செல்ல ஆரிக்கு ரசிகர்களின் பே ரா தரவு அதி கரித் துக்கொ ண்டே வருகிறது என கூறி யுள் ளனர். மேலும் இந்த சீசனில் அதி க முறை நாமினேட் செய் யப்ப  ட்ட நபர் என்றால் அதில் அரியும் ஒருவராவார். இருப்பினும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து கா ப்பாற் றப்பட்டு கொண்டே இருக் கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரி நடித்துள்ள பகவான் தி ரைப்ப டத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று பிக்பாஸ் வீட்டினுள் வெளியாகி இருந்தது.

அதன்பிறகு மேலும் இந்த படம் கா தலர் தினத்தை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளி யிடுவ தாக தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர்கள் முடி வெடுத் திருந்தா ர்கள். இந்த போஸ்டரில் இளம் ஜோடி இருவரும் ப டு க்கை யில் படு த்து இருப்பது போன்ற பு கைப்படம் இரு ப்பதி னால் வி மர் சனத் திற்கு உள் ளாகி யுள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் தற்போது ஒன்றை ஆண்டு கழித்து மீண்டும் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளி யிட்டு ள்ளா ர்கள் படக் குழு வினர்கள். இதோ அந்த புகைப்படம்..