இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையினால் சிறியவர் இருப்பவர் முதல் பெரியவர் வரை நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய பல ஹேர் ஆயில் , ஹேர் டை என்று பல இரசாயன கலந்த பொருட்களை வாங்கி தங்கள் உடலை பாழாக்கிகிறார்கள். இந்த பதிவில் இருக்கும் இந்த முறையை பயன்படுத்தினால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது . மேலும், இதில் பயன்படுத்தி இருக்கும் 3 பொருட்களும் உடலுக்கு அவோலோ நல்லது. அந்த 3 பொருட்கள் கரு சீரகம் , மருதாணி , கரிசலாங்கண்ணி கீரை இதை ( கரிப்பான் ) என்றும் சொல்லுவார்கள். இரசாயன ஹேர் டை , ஹேர் ஆயில் பயன் படுத்து போது அது நம் தலை உச்சியில் படும் போது தோல் சம்பந்தமான பல பிரச்சினைகளை தருகிறது. இது நம் தலையில் படும் போது, நன்மையை தருகிறது, குளிர்ச்சி முடி அடர்த்தி, முடி உதிராமல் இருத்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகிறது.
இது போன்ற உடலுக்கு நன்மை தரும் side effects இல்லாத முறைகளை பயன் படுத்தி நல் வாழ்வு வாழ்க.
