பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர்தான் சித்ரா.இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது இந்த டிவிதான்.
இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும்போது செய்துகொண்டார்.இந்த செய்திதான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.
தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில் நடிகை சித்ரா போன்றே இருக்கும் இளம் பெண் ஒருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஆ ச் ச ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீர்த்தனா தினகர் என்ற பெயருடன் சமூக வலைதளத்தில் உள்ள அந்த பெண் முல்லை கேரக்டர் சித்ராவை போன்று போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
அதில் சித்ரா ஹேர் ஸ்டைலில் அவர் உ டு த்தியிருக்கும் சேலை, அணிகலன்கள், பார்வை என அப்படியே அச்சு அசலாக அவரை போன்றே போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது சித்ராதானோ என்று யோசிக்கும் வகையில் உள்ளது.மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல கூட இந்த பொண்ணையே நடிக்க வைக்கலாம் போலயே என கூறி வருகின்றனர்.