மருத்துவமனையில் இருந்த குழந்தைகளுக்கு ஒபாமா கொடுத்த இன்ப அதிர்ச்சி..! வலைதளத்தை கலக்கும் வீடியோ

மருத்துவமனையில் இருந்த குழந்தைகளுக்கு ஒபாமா கொடுத்த இன்ப அதிர்ச்சி..! வலைதளத்தை கலக்கும் வீடியோ

News videos

கிறிஸ்துமஸ் தினத்தை வரவேற்க இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்த நிலையில் உலகமெங்கும் உள்ள கிறிஸ்துமஸ் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன் மக்கள் வீடுவீடாக கேரல் ரவுண்டு சென்று மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது உலக பழக்கங்களில் ஒன்றாகும்.இது பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவது ஒரு வழக்கமாகும்.அதற்கமைய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து கொண்ட புகைப்படம் சமுக வலைதளங்களில் வெளியாகின்றன.ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து வாஷிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு சாக்லெட் மற்றும் பரிசு பொருட்களைக் கொடுத்தார்.முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை கண்ட குழந்தைகள் இன்ப அதிர்ச்சி அடைந்து தம் மகிச்ச்சியை வெளிப்படுத்தினர்.