இன்று மனிதர்களில் சிலரது காதல் மட்டுமே உண்மையானதாக காணப்படுகிறது. பெண்களை காதலித்து ஆண்கள் மட்டும் தான் ஏமாற்றிவிடுகின்றனர் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.தற்போது ஆண்களுக்குத் தான் அந்த காதல் தோல்வி அதிகமாக இருந்து வருகிறது. பெண்களில் சிலர் பணம் ஒன்றினை மட்டும் குறியாக வைத்திருக்கிறார்கள்.தான் காதலிக்கும் நபர் பணக்காரராக இருக்க வேண்டும்…
தான் நினைத்தபடி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சிலர் இருக்கத் தான் செய்கின்றனர்.இங்கு அழகான குறும்படம் ஒன்றினையே காணப்போகிறோம். தான் காதலித்த ஆணிடம் பணம் இல்லை என்று தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார் பெண்… சில வருடங்களுக்குப் பின்பு அந்த ஆணை சந்திக்கும் போது அவளுக்கு கிடைத்த அதிர்ச்சியை காணொளியில் காணலாம்.