சர்ச்சைகளுக்கு மத்தியில் நள்ளிரவில் வனிதா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம் !! வெளியான புகைப்படத்தை காறித்துப்பும் ரசிகர்கள் !!

Cinema News

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையினை ஒருபுறம் கிளப்பிக்கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் தனது கொண்டாட்டத்தினை அரங்கேற்றியே வருகின்றார்.

ஆம் வனிதாவின் திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரபலங்கள் உட்பட அனைவரையும் தனது பாணியில் வறுத்தெடுத்தும் வருகின்றார்.

இந்நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் கடுப்பேற்றி வருகின்றார். ஆம் நள்ளிரவில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Happy birthday my love…midnight celebration with the kutties gang

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

தற்போது வனிதா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் பீட்டர் பாலுக்கா பிறந்தநாள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும் வனிதாவை பிடிக்காதவர்கள் இருக்கிற பிரச்சனைல இதெல்லாம் தேவையா என காறித்துப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *