2006 ஆம் ஆண்டு தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இலியானா. பின்னர் தமிழில் அவர்க்கு பெரிய பட வாய்ப்பு கிடைக்க வில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு, 2012 யில் நண்பன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இது ஷங்கர் இயக்கத்தில் ஹிந்தி 3 இடியட்ஸ் ரீமேக்கில் உருவாகிய படம், இதில் விஜய், ஜீவா, ஸ்ரீ காந்து , சத்தியராஜ் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2014 யில் ஹிந்தியில் happy ending மற்றும் 2015 யில் தெலுங்கில் கிக் 2 (kick 2) ஆகிய படகளில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.