சீசன் 3 பிக்பாஸ் கவினுக்கு மிக விரைவில் திருமணம்...! மணப்பெண் யார் தெரியுமா? யாருன்னு தெரிந்தால் நீங்களே ஷா க் ஆகிடுவீங்க..!!

சீசன் 3 பிக்பாஸ் கவினுக்கு மிக விரைவில் திருமணம்…! மணப்பெண் யார் தெரியுமா? யாருன்னு தெரிந்தால் நீங்களே ஷா க் ஆகிடுவீங்க..!!

Actress Cinema News News videos

தமிழ் பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கவின். இவர் சரவணன், மீனாட்சி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை காதலித்தார். என்று தகவல் வந்தது.

ஆனால் இருவரும் பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் காதல் என்ற அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தனர். அதுமட்டுமின்றி இந்த நிலையில் கவினுக்கு காதல் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் கவின் ஒரு ஸ்டைலிஸ்டை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் கவின் அவரது திருமணம் குறித்து வரும் செய்தி உண்மையா என்பது சரியாக தெரியவில்லை.