தினமும் எப்போதும் அம்மா அப்பாவின் கல்லறைக்கு நடுவில் உறங்கும் சிறுவன்...! ஏன் தெரியுமா...? உங்கள் கண்ணீரை அடக்குபவர்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்கள்...!!

தினமும் எப்போதும் அம்மா அப்பாவின் கல்லறைக்கு நடுவில் உறங்கும் சிறுவன்…! ஏன் தெரியுமா…? உங்கள் கண்ணீரை அடக்குபவர்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்கள்…!!

News videos

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தை தான் நவீன் என்ற சின்ன பையன் பல வருடங்கள் தங்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்ததால் நவீனுக்கு மிக அதிக செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார்கள் தன்  மகனை எப்போதும் எங்கேயும் தனியே வெட்டு சென்றது இல்லை அவர்கள் ஒரு நாள் திருமண விசேஷத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் கிளம்பும் வேளையில் நவீன் பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.

தன் அப்பா அம்மா எவ்வளவு அழைத்தும் விளையாட்டில் ஆர்வமாக இருந்த சிறுவன் அவர்களுடன் செல்ல மறுத்து விட்டான். சரி அவன் விளையாடிக்கொண்டிருக்கட்டும் நாம் ஒரு மணி நேரத்தில் திரும்ப வந்துவிட போகிறோம் என்று நினைத்து பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பரிடம் கொஞ்சம் நவீனை பார்த்து கொள்ளுங்கள் நாங்கள் ஒரு மணி நேரத்தில் திரும்ப வந்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.

அங்கு சென்ற பின் அங்கு வந்திருந்தவர்கள் தங்கள் மகனை பற்றியே அதிகமாக நண்பர்கள் கேட்க தங்கள் மகனின் நினைவில் சீக்கிரம் கிளம்பலாம் என்று நினைத்து விரைவாக விசேஷத்தை நிறைவு செய்துவிட்டு தங்கள் காரில் வீடு திரும்பும்வேயிலையில் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இ றந்து போகிறார்கள்.

அந்தசிறுவனின் நிலை பற்றிமேலும்  தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பாருங்கள் இதோ அந்த வீடியோ !!