இந்த பொண்ணு பாக்க அழகா குழந்தை மாறிதான் இருக்கும்.. ஆனா அடி ஒன்னொன்னும் இடி மாறி விழும்.. இணையத்தை கலக்கும் பெண்..!👇👇👇

இந்த பொண்ணு பாக்க அழகா குழந்தை மாறிதான் இருக்கும்.. ஆனா அடி ஒன்னொன்னும் இடி மாறி விழும்.. இணையத்தை கலக்கும் பெண்..!👇👇👇

News videos

சீனாவை சேர்ந்த 21-வயது இளம்பெண் தனது கட்டுடல் அழகால் தற்போது உலகளவில் பேமஸ் ஆகியுள்ளார்!

Cheng Lu என அறியப்பட்ட இந்த கல்லூரி மாணவி உடல்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக இவர் பெற்றுள்ள கட்டுடல் அழகை கண்டு சமூக வலைதளங்களில் இவரை பின்தொடருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக வருகிறது. அந்த வகையில் தற்போது Cheng Lu-க்கு 3,00,000 பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

Kuaishou, Douyin போன்ற சீன வீடியோ சேரிங் தளங்களில் தொடர்ந்து தனது உடற்பயிற்சி வீடியோக்களை Cheng Lu பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் மூலம் இவரது பின்தொடர்பாளர்கள் இவரை ஒர் செலபிரிட்டி ஆளவிற்கு உயர்த்திவிட்டனர். காரணம் இவரது முகம் தான்.

ஆள் பார்ப்பதற்கு பீமன் போன்ற உடல் கட்டமைப்பை பெற்றிருந்தாலும், பார்பி பொம்மை போன்ற முகத்தினையே இவர் பெற்றுள்ளார். வடிவேலுவில் 23-ஆம் புலிகேசியில் ‘அந்த உடலுடன் இந்த தலை இணையும் கலை’ போல, இவரது உடலும் ஒரு வித்தியாசமான கலை தான்.

அவரது உடலுக்கும் முகத்திற்கும் சம்பந்தமே இல்லை, ஒரு குழந்தைக்கு இவ்வாறு உடல் அமைப்பா என பார்பவர்களை கேள்வி கேட்க வைக்கும்.

தனது சிறு வயதில் பெண் உடல் பயிற்சியாளர்களை பார்த்து ஆர்வம் கொண்ட Cheng Lu, தானும் அவ்வாறு வரவேண்டும் என ஆசையில் விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடின உடற்பயிற்சியில் ஈடுப்பட்ட Cheng Lu-க்கு பலன் நினைத்தவாரே கிடைத்துள்ளது