நாம் சிறுவயதில் கதையில் படித்தபடி இங்கும் வாட்டர் பாட்டில் தண்ணீரில் கல்லைப்போட்டு தண்ணீர் குடிக்கும் பறவை...! வீடியோவை பார்த்தல் சிறுவயதில் கதை படித்த நியாபகம் தான் வரும்...!

நாம் சிறுவயதில் கதையில் படித்தபடி இங்கும் வாட்டர் பாட்டில் தண்ணீரில் கல்லைப்போட்டு தண்ணீர் குடிக்கும் பறவை…! வீடியோவை பார்த்தல் சிறுவயதில் கதை படித்த நியாபகம் தான் வரும்…!

News videos

பள்ளி காலத்தில் நாம் காகம் ஒன்று பானையில் கல் போட்டு தண்ணீரை குடிக்கும் கதையை கேட்டிருப்போம் அப்படி ஒரு கதை தற்போது உண்மையாகியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமான வீடியோ காட்சி இணையத்தி வைரலாகி வருகிறது. அதில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கு முயலும் சிறு பறவை ஒன்று தண்ணீரை மேல் மட்டத்திற்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடுகிறது.

பின் தண்ணீரை குடிக்கிறது இந்த வீடியோ காட்சியானது வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.