இ ப்பவும் எ னக்கு 16 வ யசு தா ன் !! மோ சமான உ டையில் மொ த்தத்தையும் கா ட்டிய நடிகை கிரண் !! ரசிகர்கள் அ தி ர்ச்சி !!

Actress

ஜெய்ப்பூரைச் சேர்ந்த நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த கிரண், மீண்டும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்கிறார். அவ்வப்போது தன் க வர்ச்சி படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

View this post on Instagram

Life itself has become slow motion 🤣😂

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *