தல அஜித்தின் அப்பா அம்மா அண்ணாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன்.... இவர்கள்தானா என கடும் ஷாக்கில் ரசிகர்கள்!!

தல அஜித்தின் அப்பா அம்மா அண்ணாவை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன்…. இவர்கள்தானா என கடும் ஷாக்கில் ரசிகர்கள்!!

Actress Cinema News

அஜித் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார் மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தல அஜித் குமார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தனது வலிமை படத்தில் மிகவும் பிசியாக முழு மூச்சாக நடித்து வருகிறார்.

நடிகர் அஜித் 2000ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அஜித்தை பற்றியும் அவரின் திரையுலக வாழ்க்கையை பற்றி நமக்கு தெரியும். ஆனால் அவரின் அம்மா அப்பா யார், அவர்களின் புகைப்படத்தை பார்த்திருக்கிறோமா.இந்நிலையில் தல அஜித் மற்றும் அவரின் தாய் தந்தையின் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..