வாயக் கொடுத்து மாட்டிக்கிட்ட ஈழத்தமிழர்...! வாய குடுத்து மாட்டிகிட்டதுக்கப்புறம் யோசிச்சு என்ன பிரயோஜனம்...!

வாயக் கொடுத்து மாட்டிக்கிட்ட ஈழத்தமிழர்…! வாய குடுத்து மாட்டிகிட்டதுக்கப்புறம் யோசிச்சு என்ன பிரயோஜனம்…!

News videos

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் ‘இந்த வருடம் வாயில கண்டம்’ என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர்.

பெரும்பாலான நபர்கள் தங்களது வார்த்தையினாலே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகின்றனர். தனது பிள்ளைகள் வேறு வேலைக்கு சென்றுவிட்டு பெற்றோர்களை கவனிக்காத நிலையில், பெற்றோர்கள் மற்றவர்களை நாடுகின்றனர்.

ஆனால் இதில் சிலர் தங்களது சுயநலத்தினை காட்டி வருவதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளது.