சுல்தான் படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு திடீரென திருமணம் முடிந்தது...! மணமக்களை வாழ்த்த வந்த நடிகர் யார் தெரியுமா...? இணையத்தில் வைரலாகும் கல்யாண புகைப்படம்...!

சுல்தான் படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு திடீரென திருமணம் முடிந்தது…! மணமக்களை வாழ்த்த வந்த நடிகர் யார் தெரியுமா…? இணையத்தில் வைரலாகும் கல்யாண புகைப்படம்…!

Actress Cinema News

சென்னை: சிவகார்த்தியேகன், கார்த்தி பட இயக்குனருக்கு சென்னையில் திருமணம் நடந்துள்ளது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த படம், ரெமோ. இதை ஆர்.டி.ராஜா தயாரித்து இருந்தார்.

இதில் சிவகார்த்திகேயன், நர்ஸ் வேடத்தில் கீர்த்தி சுரேஷை ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரசிக்கப்பட்டன.

இயக்குனராக அறிமுகம்

இந்தப் ரெமோ படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன். இவர் இயக்குனர் அட்லியிடம் ராஜா ராணி படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சதீஷ், யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் இதில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார்.

பர்ஸ்ட்லுக் போஸ்டர்

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் சென்னையில், நேற்று திருமணம் நடந்தது.

சென்னையில் திருமணம்

எளிமையாக நடந்த இந்த திருமணத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் கார்த்தி, சுல்தான் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோவை பதிவு செய்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுல்தான் ஷூட்டிங்

2016 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருக்கும் படம், சுல்தான். இதில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா இந்தப் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயதசமி நாளான நேற்று வெளியானது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் சென்னையில், நேற்று திருமணம் நடந்தது.