சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் இந்த மாஸ் படம்...! இந்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா...! இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது...!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் இந்த மாஸ் படம்…! இந்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா…! இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது…!

Actress Cinema News videos

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது, மேலும் அப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *