சூப்பர் ஸ்டார் ரஜினி கூட நிற்கும் இந்த இரண்டு அழகிய குழந்தைகள் யார் தெரியுமா...! குறிப்பு :பிரபல நடிகரின் மனைவி...! இவர் ஒரு முன்னணி நடிகர்...!

சூப்பர் ஸ்டார் ரஜினி கூட நிற்கும் இந்த இரண்டு அழகிய குழந்தைகள் யார் தெரியுமா…! குறிப்பு :பிரபல நடிகரின் மனைவி…! இவர் ஒரு முன்னணி நடிகர்…!

Actress Cinema News

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் குழந்தை இவரை அதிகம் எல்லாரும் “பேபி ஷாலினி” என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும், இவர் சூப்பர் ஸ்டார் உள்ளார். நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பேபி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானது காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான். ஷாலினியை போலவே இவர் உடன் பிறந்தவர்களும் நடிகர்கள் தான்.

ஆம், ஷாலினியின் சகோதரியான பேபி ஷாமிலியும் சிறு வயதில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதே போல தான் புகைப்படத்தில் இருக்கும் இவரும் ஒரு நடிகர் தான். இவர் வேறு யாரும் இல்லைங்க, சமீபத்தில் ஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திரௌபதி படத்தின் நாயகன் ரிச்சர்ட் ரிஷி.

அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின் இவர் பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் இவருக்கு என ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார்.திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்து இருந்தார் ரிச்சர்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *