பிக் பாஸில் 4ல் தொகுப்பாளராக முன்னணி நடிகை சமந்தாவா என்று வாயை பிளக்கும் ரசிகர்கள்...! பிரமாண்டமான வரவேற்பு...!இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் ப்ரமோ...!

பிக் பாஸில் 4ல் தொகுப்பாளராக முன்னணி நடிகை சமந்தாவா என்று வாயை பிளக்கும் ரசிகர்கள்…! பிரமாண்டமான வரவேற்பு…!இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் ப்ரமோ…!

Actress Cinema News videos

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக பிக்பாஸ் சீசன் 4 நடந்து கொண்டிருக்கிறது.

இதில் தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனாவிற்கு பதிலாக முன்னணி நடிகை சமந்தா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்குகிறார்.

ஆம் நாகார்ஜுனா படத்தின் வேளைகளில் இருப்பதால், அவருக்கு பதிலாக நடிகை சமந்தா தொகுத்து வழகுகிறார்.

அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *