சூர்யாவின் ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த தல…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

Actress Cinema News videos

அஜித் தமிழ் சினிமாவின் தலயாக அழைக்கப்படுபவர். பாலிவுட் படத்தில் கூட நடித்திருக்கும் இவருக்கு சினிமாவை தாண்டி மற்ற விஷயங்களில் தான் ஆர்வம் அதிகம்.

அதாவது சமையல், போட்டோ கிராபி, ஓவியம் வரைவது, கார், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களில் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் தான் அஜித்தின் பழைய வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு நிகழ்ச்சியில் சூர்யாவுடன் இணைந்து ஒரு காமெடிக்காக விழுந்து விழுந்து சிரிக்கிறார். பக்கத்தில் சிம்புவும் எதுவும் அரியாத சிறுவன் போல் உட்கார்ந்திருக்கிறார்.

இதோ அந்த வீடியோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *