அமைதியாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா.? இன்று இந்திய சினிமாவை கலக்கிய முன்னணி நடிகை..!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..!!

Actress

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகைகளுக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் மற்ற மொழிகளில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பல நடிகைகள் பிடித்து விடுகின்றார்கள். அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் என்பவரும் ஒருவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் சில திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்களை கவர்ந்துள்ளார்.

அந்த வகையில் மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல மொழிகளில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் திரைப்படத்தில் நடித்து ஓரளவுக்கு பிரபலமானார். இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நடிகை மாளவிகா மோகனன் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கடந்த, சில ஆண்டுகளாக திரைப்பிரபலங்களின் சிறுவயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளங்களில் வைரலாக பரவபட்டு வருகின்றது. அந்த வகையில் நடிகை மாளவிகாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது நீங்களா என்று பலரும் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றார்கள். அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…