திருமணமாகி வெறும் 2 ஆண்டுகளில் பிரபல தமிழ் நடிகையின் கணவர் இறப்பு..!! வயிற்றில் குழந்தை இருக்கும் போது ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்..!! அவர் யார் தெரியுமா..??

திருமணமாகி வெறும் 2 ஆண்டுகளில் பிரபல தமிழ் நடிகையின் கணவர் இறப்பு..!! வயிற்றில் குழந்தை இருக்கும் போது ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்..!! அவர் யார் தெரியுமா..??

Actress image news

2010 ஆம் ஆண்டு புதுமுக நடிகர் ஜெர்ரி நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் சொல்ல வந்தேன். அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மேக்னா ராஜ். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த காதல் சொல்ல வந்தேன் பட பாடல்கள் இன்றும் பல இளைஞர்களுக்கு ஃபேவரிட் ஆக உள்ளது. தமிழில் வெறும் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார் மேக்னா ராஜ்.

அதை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக கன்னட நடிகர் சிரஞ்சீவி என்பவருடன் காதலில் இருந்தார். பிறகு 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மேக்னாராஜ் தற்போது உடல் எடையை குறைத்து மெல்லிய இடையுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

திருமணமாகி தற்போது நான்கு மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி இதுவரை 20 படங்களில் நடித்துள்ளார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் சிகிச்சை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதனால் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் மேக்னா ராஜின் கதறலைக் ஆண்டு சினிமா உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா(Chiranjeevi Sarja) தமிழ் நடிகர் அர்ஜுனுக்கு மிகவும் நெருங்கிய சொந்தம் என்பதும் குறிப்பிடதக்கது.