அழகிய பசுவிற்கு கடவுள் கொடுத்த வரம் என்ன தெரியுமா...? மூணு கொம்பு மூணு கண்ணு...! பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கும் காணக் கிடைக்காத காட்சி...! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

அழகிய பசுவிற்கு கடவுள் கொடுத்த வரம் என்ன தெரியுமா…? மூணு கொம்பு மூணு கண்ணு…! பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கும் காணக் கிடைக்காத காட்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

News videos

இந்து மதத்தில் விலங்களும், பறவைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏனெனில் இவற்றை இந்து மதத்தில் இருக்கும் தெய்வங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வாகனங்களாக வைத்துள்ளனர்.குறிப்பாக பசு மாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வங்கள் குடி கொண்டுள்ளனர் என்று நம்புகின்றனர்.பசு மாட்டை அனைத்து கடவுள்களின் அம்மா என்றும் கூறுவர்.

அதுமட்டுமின்றி இத்தகைய விலங்குகளும், பறவைகளும் இந்து கோவில்களின் கோபுரங்களிலும் இடம் பெற்றிருக்கும்.இப்படி பசு மாட்டினையே அதிசயமாக பார்க்கும் மக்கள் மூன்று கண், மூன்று கொம்புகளுடன் பிறந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் பசுவை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்னறனர்.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளும் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *