பிக் பாஸ் 3ல் கவின் லாஸ்லியா ஜோடி போலவே பிக் பாஸ் 4ல் ஒரு ஜோடி…! மூன்றாவது ப்ரமோவால் குழம்பும் ரசிகர்கள்…!

Cinema News videos

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் நேற்று பிரபல தொகுப்பாளரான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக நுழைந்தார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.ஆம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபலமான ஜோடிகள் கவின் மற்றும் லாஸ்லியா போல், தற்போது பிக்பாஸ் 4-ல் பாலாஜி மற்றும் கேப்ரியெல்லா இருவருமிடையே காதல் மலர்வது போல் காண்பித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *