கொ ரோனாவிலிருந்து உலக மக்கள் எல்லோருக்கும் விடிவுகாலம் வந்துவிட்டது…!பிறந்தவுடன் குழந்தை செய்த காரியம்…! பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு காணக்கிடைக்காத காட்சி…!

News

பிறந்த உடன் கையில் தூக்கிய மருத்துவரின் மாஸ்க்கை பெண் குழந்தை ஒன்று பிடித்து இழுத்து கழட்ட முயற்சி செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொ ரோனா ப ரவல் கா ரணமாக உலகம் முழுவதும் மாஸ்க் உடன் வலம் வருகிறோம். இந்நிலையில் துபாயில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவரின் மாஸ்க்கை க ழட்டியெறிய முயன்றுள்ளது.

அந்த படத்தை துபாயை சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவ நிபுணரான மருத்துவர் சமர் செயிப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதோடு நாம் எல்லோரும் மாஸ்க்கிற்கு விடை கொடுக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சமிஞை கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்தப்படம் உலகம் முழுவதுமே சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.