நடிகர் அதர்வாவிற்கு விரைவில் காதல் திருமணம்... இந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்யப் போகிறாரா...? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...

நடிகர் அதர்வாவிற்கு விரைவில் காதல் திருமணம்… இந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்யப் போகிறாரா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

Actress Cinema News

நடிகர் அதர்வாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது.அதுவும் அவர் காதலித்து வரும் பெண்ணுடனே திருமணம் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அதர்வாவிற்ரக்கும் கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் சில வருடங்களாகவே காதல் இருந்து வருகிறதாம்.காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் வழங்கிய பின்னரே திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியாக இருந்து வந்தார்கள்.

ஆனால், இரு வீட்டார் சம்மதம் தாமதம் ஆனதால் அதர்வாவின் தம்பி திருமணம் முன்கூட்டியே முடிந்து விட்டது.தற்போது தம்பிக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதால் தன்னுடைய திருமணம் குறித்து முடிவெடுக்க வீட்டில் கேட்டிருக்கிறார்.

அவர்களது அம்மாவும் சம்மதித்து விட்டதாக சொல்கிறார்கள். இதனால் ஜனவரி மாதத்திற்கு மேல் அதர்வாவின் திருமணம் நடைபெறும் என்றும் நண்பர்கள் வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *