நடிகை வடிவுக்கரசி சினிமாவை விட்டு விலக இந்த பிரபல நடிகர்தான் காரணமா..? அப்படி என்ன செய்தார் தெரியுமா..!! உ ண்மையை வெளியிட்ட பிரபலம்..!! இணையத்தில் வைரலாகும் தகவல்கள் உள்ளே..!!

Actress Cinema News image news

அன்றைய காலகட்டங்களில் தமிழ் சினிமா திரை உலகில் பிரபல துணை நடிகையாக திகழ்ந்தவர் நடிகை வடிவுக்கரசி. இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த இவர் 60 வயது ஆனாலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 30க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

முன்னணி நடிகைகள் பலர் தற்போது வயதாகி சின்னத்திரை சீரியல்களில் அம்மா பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் குணச்சித்திர கதாபத்திரத்தில் தற்போது வரை சினிமாவிலும் சீரியலிலும் நடித்து வருபவர் நடிகை வடிவுக்கரசி.

அப்படி ஹிட் அடித்த படத்தின் நடிகரின் ரசிகரால் தலை மறைவானார். சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் அருணாச்சலம். இப்படத்தில் வடிவுக்கரசி வேதவல்லி என்னும் வில்லத்தனமான பாட்டியாக நடித்திருப்பார். இப்படத்தில் ரஜினியை பார்த்து இவர் ஆனாத பயலே எனும் கூறும் போது வடிவுக்கரசி நடிப்பை பார்த்து ரஜினியே மிகவும் பாராட்டி கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

ரஜினியிடம் பாராட்டு வாங்கிய வடிவுக்கரசி ரசிகர்களிடம் திட்டு வாங்கி கொண்டார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற போது வடிவுக்கரசி கூறிய வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ரயிலில் பயணம் செய்வதற்காக வடிவுக்கரசி சென்றுள்ளார்.

வடிவுக்கரசி ரயிலில் இருந்ததை பார்த்த ரசிகர் ஒருவர் உடனே ஓடிச் சென்று ரயில் தண்டவாளத்தில் நடுவில் படுத்து உள்ளார். பின்பு நான் தண்டவாளத்தை விட்டு எழுந்து வர வேண்டும் என்றால் என்னுடைய தலைவனை

பற்றி தவறாக அனாதை பயலே என வடிவுக்கரசி பேசியதற்கு மன்னிப்பு கூற வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் வடிவுக்கரசி தன்னால் ரயிலில் இருக்கும் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என் பதற்காக நான் படத்தில் பேசியது தவறு தான் என மன்னிப்பு கேட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல் 30 நாட்களுக்கு மேல் தலைமறைவாக வாழ்ந்துள்ளார். இதை குறித்து சமீபத்தில் நடிகை வடிவுக்கரசி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில்  வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றனர்..