அசுரன் பட நடிகையா இது.? 42 வயது நடிகை போலவா இருக்கீங்க.? புகைப்பட த்தை கண்டு அசந்து போன ரசிகர்கள்..!! அட, இப்படி ஒரு அழகா..!!

அசுரன் பட நடிகையா இது.? 42 வயது நடிகை போலவா இருக்கீங்க.? புகைப்பட த்தை கண்டு அசந்து போன ரசிகர்கள்..!! அட, இப்படி ஒரு அழகா..!!

Actress image news

நடிகர் தனுஷ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட  தயாரிப்பாளர் பின்னணிப் பாடகர் பாடலாசிரியர் இயக்குனர் என அனைத்திலும் திறமை உள்ளவர். மேலும், திருடா திருடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ்   நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மஞ்சு வாரியர்.

நடிகைகளே பொறாமைப்படும் அளவுக்கு வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாக வருகின்றது. நடிகை  ஜோதிகாவை போல திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை  மட்டும் தேர்வு செய்து மலையாளத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியர்.

இவர் பிரபல மலையாள நடிகர் திலீப் இன் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு  மீனாட்சி என்ற ஒரு மகளும் உள்ளார். மேலும், மலையாளத்தின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில்

நடித்தார் பச்சையம்மா கேரக்டரில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு வந்திருக்காது  என்று ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு இவர் நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க கதை கேட்டு வரும்  நடிகை  மஞ்சுவாரியர்.

பிறகு மலையாளத்தில் சதுர்முகம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் தொழிலதிபராக மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். அதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு நிஜமாகவே 42 வயது தான் ஆகின்றது என்று ஆச்சரியத்தில்  ஆழ்ந்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து  வருகின்றார்கள். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…